கோவையில் பலத்த காற்றுடன் கனமழை

537பார்த்தது
அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்த நிலையில், கோவை மாவட்டத்தின் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (மே 15) மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து நிலவிய வெயிலுக்கு இடையே பெய்த கனமழையால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி