கோவை: பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

73பார்த்தது
கோவை: பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
கோவையில் பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி