கோவை: குட்டியுடன் உலா வந்த யானைக் கூட்டம்!

0பார்த்தது
மேட்டுப்பாளையம்–குன்னூர் சாலையில் இன்று குட்டியுடன் சென்ற யானைக் கூட்டம் வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாலையோரமாக அமைதியாக நகர்ந்த யானைகளை கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்தி