கோவை: உடற்கூராய்வு நிறைவு: உறவினர்கள் தொடர் போராட்டம்

12பார்த்தது
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற சிறுமியின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. சிறுமியின் உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you