கோவை: பழைய அதிரசம் விற்பனை -வீடியோ வைரல்

0பார்த்தது
கோவை ஆனந்தாஸ் உணவகத்தில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பழைய அதிரசம் கிடைத்ததாக புகார் எழுந்துள்ளது. சலுகை விலையில் பழைய பொருட்களை விற்பனை செய்வதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி