கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

3பார்த்தது
கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் நாளை (09.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி