கோவை: தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!

2பார்த்தது
கோயம்புத்தூர் அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தலைவர் விஜய் வெற்றிக்காக ஒன்றுபட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்தனர். மேலும், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி