கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் பொறுப்பேற்று மூன்று வாரங்களே ஆன நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற
விஜய் அரசுக்கு கால அவகாசம் தர வேண்டும் என்றார். மின்துறை இடையூறுகளை சரி செய்யவும், விவசாய கடன் தள்ளுபடி நிதிநிலைக்கு ஏற்ப செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மதிமுக தொடர்ந்து
திமுக கூட்டணியில் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.