பில்லூர் அணையினை மாநகராட்சி ஆணையாளர் மு பிரதாப் நேரில் ஆய்வு
By Thangappa 992பார்த்ததுபில்லூர் அணையினை மாநகராட்சி ஆணையாளர் மு பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்
கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையினை மாநகராட்சி ஆணையாளர் மு பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்