கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்...உஷார் மக்களே

1பார்த்தது
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்...உஷார் மக்களே
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (டிச.3) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி