
கோவை: நான் அதிமுகவில் ஏன் இருக்கக் கூடாது - வேலுமணி!
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி, 'நீங்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு செல்வதாக கூறுகிறார்களே' என்ற கேள்விக்கு, 'ஏன் நான் அதிமுகவில் இருக்கக் கூடாதா? எதுவாக இருந்தாலும் செய்தியாளர்களிடம் நிச்சயம் கூறுவேன்' என பதிலளித்துச் சென்றார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.































