கோவை கொடிசியாவில் அதிரடி ஆஃப் ரோடு பைக் சாகசப் போட்டி

297பார்த்தது
கோவை கொடிசியா மைதானத்தில் எம்ஆர்எஃப் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான ஆஃப் ரோடு பைக் சாகசப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. கரடுமுரடான பாதைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பைக்குகளை சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி