அதிரப்பள்ளியில் 11 அடி நாகப்பாம்பு பிடிபட்டது

623பார்த்தது
கோவை வால்பாறை அருகே அதிரப்பள்ளி பகுதியில், பொதுமக்கள் இடையூறாக இருந்த ஒரு 11 அடி நீள நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் இன்று லாவகமாக பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி