கோவை: 26. 96 லட்சம் வாக்காளர்கள்.. இறுதி பட்டியல் வெளியீடு

687பார்த்தது
கோவை: 26. 96 லட்சம் வாக்காளர்கள்.. இறுதி பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 26.96 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், இதில் ஆண்கள் 13,00,889, பெண்கள் 13,95,396 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 528 பேர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி