கோவை: கள்ளக்காதலியுடன் தகராறு - டிரைவர் கைது

893பார்த்தது
கோவை: கள்ளக்காதலியுடன் தகராறு - டிரைவர் கைது
கோவை அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (34) என்ற டிரைவர், தனது கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரையும் எரித்துக் கொல்வேன் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி