கோவை: கொலை வழக்கு – குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

1பார்த்தது
கோவை: கொலை வழக்கு – குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கோவை மாவட்டம் பில்லூர் காவல் நிலைய எல்லையில் 2020-ம் ஆண்டு காளி என்பவரை கொலை செய்த வழக்கில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவில், நீதிபதி நேற்று தர்மருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி