கோவை: பறை இசையுடன் புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

3பார்த்தது
ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வியாண்டின் முதல் நாளில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி வரை பறை இசையுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் திரளாக பங்கேற்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி