கோவை: வாடிக்கையாளரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்

613பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம்–பாப்பம்பட்டி சாலையில் உள்ள HP பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் சஞ்சயை ஊழியர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெட்ரோல் நிரப்பும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி, ஊழியர் உடல்ரீதியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி