கோவை: ரயிலில் எலி தொல்லை.. பயணிகள் அதிருப்தி

586பார்த்தது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்–கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் கோவை அதிவேக விரைவு ரயிலில் இன்று எலி தொல்லை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சில பெட்டிகளில் எலிகள் ஓடியதால் பைகள், உணவுப் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், குறிப்பாக இரவு நேர பயணத்தின் போது இந்த தொல்லை அதிகமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி