கோவை: தரமற்ற உணவு - தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு

674பார்த்தது
கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கோவையில் வழங்கப்பட்ட உணவு உண்ண முடியாத அளவிற்கு தரமற்றதாக இருந்ததாக பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை எப்படி சாப்பிட முடியும் என வேதனை தெரிவித்த அவர்கள், உணவை குப்பைத் தொட்டியில் கொட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி