கோவை: தொழிலாளி உயிரிழப்பு – டிரைவருக்கு சிறை

2பார்த்தது
கோவை: தொழிலாளி உயிரிழப்பு – டிரைவருக்கு சிறை
கோவை அருகே நடந்த சாலை விபத்தில் தொழிலாளி நாகராஜ் (44) உயிரிழந்த வழக்கில், கார் ஓட்டுநர் முகமது இஸ்லாமுக்கு கோவை 8-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது. கேரளாவைச் சேர்ந்த முகமது இஸ்லாம் ஓட்டி வந்த கார் மோதி நாகராஜ் படுகாயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி