கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை!

6பார்த்தது
கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை!
கோடை காலத்தை முன்னிட்டு, கோவை கோர்ட்டுகளுக்கு இந்த மாதம் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் வாரத்தில் ஒருநாள் மட்டும் விசாரணைக்கு எடுக்கப்படும். கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் மனுதாக்கல் இன்று, 13, 20, 27 ஆகிய தேதிகளில் செய்யலாம். அவற்றின் விசாரணை 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என நீதித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி