கோவை: மாடியில் துணி காயவைத்த பெண் பலி

647பார்த்தது
கோவை: மாடியில் துணி காயவைத்த பெண் பலி
கோவை சூலூரைச் சேர்ந்த 25 வயது கலைச்செல்வி, நேற்று தனது வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்க சென்றபோது, கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.