கோவை காந்திபுரத்தில் 16 வயது சிறுமி மாயம்

3பார்த்தது
கோவை காந்திபுரத்தில் 16 வயது சிறுமி மாயம்
கோவை காந்திபுரம் பகுதியில் 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் பழகியதால் தாய் கண்டித்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி