கோவை: நடனமாடி வாக்கு சேகரித்த சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர்

263பார்த்தது
கோவை சிங்காநல்லூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் கே. ஆர். ஜெயராமன், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (ஏப்ரல் 9) வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் நடனமாடி பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சியான பாஜகவின் பாலாஜி உத்தமராமசாமியும் இணைந்து நடனமாடி ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி