கோவை: டெல்லியில் குண்டுவெடிப்பு - போலீசார் உஷார் நிலை

552பார்த்தது
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமை, டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி