கோவை: பருத்தி இறக்குமதி வரி விலக்கு - அரசுக்கு நன்றி!

2பார்த்தது
மத்திய அரசு, பருத்தி இறக்குமதிக்கான 11% சுங்க வரியை ஜூன் 1 முதல் அக்டோபர் 31, 2026 வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதற்காக பரிந்துரை செய்த தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்க்கு ஜவுளித் துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர். கோவையில் சைமா தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த வரி விலக்கு தரமான பருத்தி கிடைப்பதை உறுதி செய்து, நூல் உற்பத்திச் செலவைக் குறைத்து, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என சிட்டி, டெக்ஸ்ப்ரோசில் மற்றும் சைமா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி