கோவை: எபோலா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

194பார்த்தது
உலகளவில் எபோலா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச பயணிகளுக்கு தானியங்கி கருவிகள் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த 20 நாட்களின் பயண விவரங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி