கோவை: கோட்வார் 3. 0 போட்டி!

1பார்த்தது
கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான CodeWar 3.0 நிரலாக்கப் போட்டியில், 810 அணிகள் பங்கேற்ற முதல் சுற்றைத் தொடர்ந்து 501 அணிகள் இறுதிச்சுற்றில் போட்டியிட்டன. இதில், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்று ₹25,000 ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றது. பார்க் கல்வி குழுமத்தின் சி.இ.ஓ. டாக்டர் அனுஷா ரவி தலைமையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி