கோவை: ஆண் சடலம் - வீடியோக்கள் வைரல்!

0பார்த்தது
கோவை மாவட்டம் உக்கடம் வாலாங்குளத்தில் நேற்று காலை 40-45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது கொலையா, தற்கொலையா அல்லது தவறி விழுந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் உடல்நல குறைவு காரணமாக நாகராஜன் என்பவர் தற்கொலை செய்து கொள்வதற்காக குளத்தில் குதித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி