கோவை: சாலையில் ஆம்னி பேருந்துகள் அராஜகம் – பொதுமக்கள் அவதி

0பார்த்தது
கோவை கணபதி டெக்ஸ்டைல் மேம்பாலம் கீழ் தனியார் ஆம்னி பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருகில் பேருந்து நிலையம் இருந்தும் விதிமீறல் தொடர்கிறது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி, காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி