கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

831பார்த்தது
கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை
கோயம்புத்தூரில் நாளை (மே 21) எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர். பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம். எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி