கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

5பார்த்தது
கோவை: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் நாளை (மே.25) பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்தியநாராயண புரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சி புரம் ஆகிய பகுதிகளிலும், கோவை வடக்கு சரவணம்பட்டி, சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர் பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகம் மற்றும் குறிப்பிட்ட நகர் பகுதிகளிலும் இந்த மின்தடை அமல்படுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி