கோவை: பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்

0பார்த்தது
கோவை: பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்
கோவை பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி, மயக்கம் தெளிந்ததும் அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உதவி கோரியுள்ளார். தூங்கிக் கொண்டிருந்ததால் கதவுகள் திறக்கவில்லை. மற்றொரு வீட்டின் தரைத்தளத்துக்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவைத் திறந்தவர்கள் மாணவியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. அங்கிருந்தவர்கள் தங்களது போனை மாணவிக்கு அவரின் தாயாரிடம் பேச கொடுத்துள்ளனர். அவருக்கு மாற்று உடை கொடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி