கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் -எம்எல்ஏ ஆய்வு

0பார்த்தது
கோவை மாவட்டத்தின் மோப்பரிபாளையம் பேரூராட்சியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து கேட்டறிந்த அவர், தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் அணுகி, விடுபட்ட வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க தீவிரமாக செயல்பட வேண்டும் என பி. எல். ஓ அதிகாரிகள் மற்றும் கட்சியினரிடம் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி