கோவை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தீவிரம்

2பார்த்தது
கோவை மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,117 வாக்குச்சாவடிகளில் 10,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நிலை அலுவலரும், இரு தன்னார்வலர்களும் வீடு தோறும் சென்று விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி