கோவை: தேர்வை ஆய்வு செய்த ஆட்சியர்!

1பார்த்தது
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு +2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 128 மையங்களில் நடைபெறும் தேர்வுகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆய்வு செய்தார். இன்று 35, 999 மாணவர்கள் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கடம்பன் கோம்பை மலை கிராமத்தில் சாலை இல்லாத பிரச்சினை குறித்து ஆய்வு செய்து, சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி