கோவை: பெண் கடத்தல்..வெளியான பகீர் ஆடியோ

625பார்த்தது
கோவை: பெண் கடத்தல்..வெளியான பகீர் ஆடியோ
கோவை இருகூர் பகுதியில் நேற்று (நவம்பர் 6) இரவு, வெள்ளை நிற காரில் வந்த சிலர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் போலீசிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் காரின் முன் சீட்டில் பெண் அமர்ந்திருந்ததாகவும், பெண்ணின் கழுத்தை ஒருவன் நெரித்ததை தான் பார்த்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பெண் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி