கவுண்டம்பாளையம் எம். எல். ஏ அலுவலகம் திறப்பு!

1பார்த்தது
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷை சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர வைத்து அமைச்சர் சம்பத் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி