மாநில அளவிலான போட்டி; பதக்கம் வென்ற கோவை போலீசார்

281பார்த்தது
மாநில அளவிலான போட்டி; பதக்கம் வென்ற கோவை போலீசார்
சென்னையில் நடந்த மாநில அளவிலான காவல்துறை திறன் போட்டியில் கோவை மாநகர போலீசார் சிறப்பிடம் பிடித்துள்ளனர். மோப்பநாய் டைகர் போதைப்பொருள் கண்டறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. புகைப்பட நிபுணர் பிரசாத் தங்கப்பதக்கம் பெற்றார். வெடிகுண்டு தடுப்பு பிரிவு பெண் போலீஸ் முருகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற போலீசார் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி