புதிய செயலியால் அவதி: கோவை ஆவின் முகவர்கள் ஆட்சியரிடம் மனு!

189பார்த்தது
கோவையில் ஆவின் பால் முகவர்கள், புதிய செயலி மற்றும் ஆன்லைன் கட்டண முறையால் ஏற்படும் சிரமங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். செயலி கோளாறால் பால் ஆர்டர்கள் தவறாக பதிவு செய்யப்படுவது, கமிஷன் தாமதம், 2% பிடித்தம், ஈசி பே செயல்படாதது போன்ற பிரச்சினைகள் தொடர்வதாக முகவர்கள் தெரிவித்தனர். பழைய செயலியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவும், நேரடி பணப் பரிவர்த்தனையை தொடரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி