அதிரப்பள்ளி சாலையில் வாகனங்களை மறித்த கபாலி யானை!

0பார்த்தது
வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில் கபாலி என அழைக்கப்படும் காட்டு யானை இன்று சாலையில் நடந்து வந்து வாகனங்களை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் சாலையின் நடுவே நின்ற யானையால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் வனப்பகுதியை நோக்கி சென்றதையடுத்து போக்குவரத்து சீரானது. யானையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி