கோவை: குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி ஒப்படைப்பு

0பார்த்தது
கோவை மாநகராட்சி மத்திய மண்டல வார்டு 69-ல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் சக்திவேல், குப்பையில் தவறுதலாக விழுந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து அதன் உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்தார். பாரதி பார்க் 4-வது வீதியைச் சேர்ந்த குடும்பம் தவறுதலாக சங்கிலியை குப்பையுடன் வீசியிருந்தது. சக்திவேலின் இந்த மனிதநேயச் செயலைக் கண்டு மாநகராட்சி ஆணையர் அவரைப் பாராட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி