கோவை: உடற்கூராய்வு முடிந்து ஒப்படைக்கப்பட்ட சிறுமியின் உடல்

754பார்த்தது
கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த சிறுமியின் உடல் இன்று மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுததால் மருத்துவமனை வளாகத்தில் சோகமான சூழல் நிலவியது. கொலையாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி