கோவை: கால் நசுங்கி கிடந்த திமுக தொண்டர்

2பார்த்தது
கோவை: கால் நசுங்கி கிடந்த திமுக  தொண்டர்
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே திமுக வேட்பாளர் தளபதி முருகேசனின் கட்சி அலுவலகம் திறப்பு விழாவின் போது, சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரது வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி