கோவை: சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவம் வேண்டும் - உதயநிதி

22பார்த்தது
கோவை: சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவம் வேண்டும் - உதயநிதி
சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளதாக பதிவிட்டுள்ளார். இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க சட்டம் ஒழுங்கிற்கு முதல்வர் முக்கியத்துவம் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி