கோவை: நிர்மலா சீதாராமன் வருகை - உற்சாக வரவேற்பு

468பார்த்தது
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (நவம்பர் 10) இரவு கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று (நவம்பர் 11) காலை பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றும் மாலை ஜி. எஸ். டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரி குறைப்பு தொடர்பான பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். டெல்லி வெடிவிபத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றார்.

தொடர்புடைய செய்தி