கோவை மாவட்டத்தில் இன்று (மே 24) ஆட்டிறைச்சி கிலோ 800 ரூபாய், பிராய்லர் கோழி கறி கிலோ 200 ரூபாய், நாட்டுக்கோழி கறி கிலோ 750 ரூபாய், வஞ்சிரம் மீன் சிறியது கிலோ 900 ரூபாய், மத்தி மீன் கிலோ 200 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.