கோவை: கழிவறையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

77பார்த்தது
கோவை: கழிவறையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கோவை செட்டிவீதியை சேர்ந்த தொழிலாளி கணேசன் (41) வயிறு வலி காரணமாக கழிவறை சென்றபோது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் முன்பே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து செல்வபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி