கோவை: உலகக்கோப்பை வெற்றி – திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

1பார்த்தது
பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கோவை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியினர் டவுன்ஹால் மணி கூண்டு பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த கொண்டாட்டத்தில் மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பகுதி கழக செயலாளர் வி. ஐ. பஜருதீன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி